Thoppai kuraiya tips in Tamil

Thoppai Kuraiya Tips in Tamil

Click here to read Thoppai kuraiya tips in English

தொப்பையும் உடல் பருமனும் புதியதொரு மன அழுத்தத்தை இன்று பெரும்பான்மையோரிடம் விதைத்து வருகிறது. உடல் உழைப்பு, உணவுப் பழக்கம் என மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்க அதற்கான உடலியல் மாற்றங்களும் நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது. உடல் இயக்கத்தின் அடிப்படை இயல்புகளைப் புரிந்து கொள்வது கால மாற்றத்தின் காரணமாய் ஏற்படும் உடல் மாற்றங்களைக் களைய பெரிதும் உதவும்.

 

thoppai-kuraiya

தொப்பையைக் குறைக்க பல வழி முறைகள் கூறப் பட்டாலும் அவ்வழிமுறைகள் அனைவரின் உடலுக்கும் உகந்ததாக இருப்பதில்லை. எடுத்துக் காட்டாக ஒரு சிலருக்கு எவ்வளவு உணவு உண்டாலும் தொப்பைக் கூடுவதில்லை. இதற்கு காரணம் அவர்களின் இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மை, நமது வழக்கில் கூறுவதானால் பித்தத் தன்மை. நமது சித்த மருத்துவ முறை உடலின் வாதம், பித்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. இதனையே "மிகினும் குறையினும் நோய் செய்யும்" என்று வழக்காகக் கூறுவர். இதன் அடிப்படை என்னவெனில் உடல் இரத்தத்தில் அமிலத் தன்மை அதிகரிக்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களே தொப்பைக்கும், உடல் பருமனுக்கும் முதற் காரணம். இந்த அமிலத் தன்மையைக் குறைக்காமல் வேறெந்த முறையைப் பின்பற்றினாலும் பயன் இருக்காது.

எனவே அமிலத் தன்மையைக் குறைக்க மிகச் சிறந்த வழி இஞ்சி மற்றும் நல்லெண்ணைக் குளியல். இஞ்சிச் சாறு தொடர்ச்சியாக அருந்தி வந்தால் அமிலத் தன்மைக்கு குறைய வழி செய்யும்.

Inji-charu

 

இதன் பிறகு தினமும் காலையில் சுடுநீரில் நல்ல தேனைக் கலந்து பருகி வருவதும், இரவில் குறைந்த அளவு உணவை உண்டு வந்தால் மிக உறுதியாய் உடல் பருமனும், தொப்பையும் குறையும்.

இஞ்சி சாறு அருந்த மிகவும் கசப்பாக இருக்கும் என்பதால் இஞ்சி மரப்பாவை தினமும் எடுத்துக் கொள்ளலாம். இஞ்சி அதிகம் சேர்க்க ஒரே சிறந்த வழி இஞ்சி மரப்பாதான்.

inji-marappa

சுத்தமான இஞ்சி மரப்பா மற்றும் நல்ல தேன் ஆகிய இரண்டையும் தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிலேயே பெறலாம்.

சுத்தமான தேன், சத்தான இஞ்சி மரப்பா


0 Comment


Leave a Comment