சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் இந்த தீபாவளிக்கு

ஆரோக்கியம், புதுமை, சுவை என அனைத்தும் கலந்த நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்களை இந்த முறை தங்களின் நிறுவன தொடர்புகளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ ஸ்பெஷல் தீபாவளி பரிசாக அளியுங்கள்.

பெண் பனை கருப்பட்டியில் செய்த ருசியான கருப்பட்டி இனிப்புகள், நம்ம ஊர் பாரம்பரிய முறையில் செய்யப்படும் அதிரசம், சீடை போன்ற அட்டகாசமான இனிப்புகள், மிகுந்த உடல் நலன்களைத் தரக்கூடிய நம் வீட்டு இனிப்புகளான எள்ளு உருண்டை, இடிச்சி கடலை உருண்டை என அனைத்து வகையான சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் இந்த தீபாவளிக்கு நேட்டிவ்ஸ்பெஷல் மூலம் மொத்த ஆர்டர் (Bulk Order) புக்கிங் துவங்கியுள்ளது.


நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்களை அதன் தனித்துவத்துடன் உலகத்தரமான பேக்கெஜிங்கில், கொண்டு சேர்க்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக நிறைந்த சேவையினைத் தரும் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தின் இந்த Bulk Order புக்கிங் இரண்டு நாட்களில் முடிவுறும். எனவே தங்களுக்குத் தேவையான இனிப்பு பெட்டகங்களை இன்றே தொடர்பு கொண்டு புக் செய்யுங்கள். தொடர்பு என் 8012444264, வாட்சாப் அல்லது போன் கால் மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது கீழுள்ள லிங்கில் தங்களின் தேவையினை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

Register for Deepavali Sweet Box

பெண் பனை பாலை மட்டுமே காய் காய்க்கும் என்பதால் அதில் எடுக்கும் தெளுவில் எடுக்கப்படும் கருப்பட்டிக்கு அலாதியான ருசி இருக்கும். ஆண் பனை தெளுவு கலக்காமல் சிறப்பான முறையில் செய்யப்பட்ட ஸ்பெஷல் கருப்பட்டி இனிப்புகள் ருசியுடன் இந்த தீபாவளியினைக் கொண்டாடுங்கள்.


எங்களது சிறப்புமிகு வாடிக்கையாளர்கள்,

1) இந்தியா டுடே,
2) சக்தி கல்வி நிறுவனங்கள் - கோவை
3) ஆசிஷ் டெக்னாலஜிஸ்
,

            

தொடர்பு என் 8012444264, வாட்சாப் அல்லது போன் கால் மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது கீழுள்ள லிங்கில் தங்களின் தேவையினை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

Register for Deepavali Sweet Box

நன்றி.

தங்களின் வீட்டுத் தேவைக்காக ஸ்வீட் பாக்ஸ் ஆர்டர் செய்ய www.nativespecial.com என்ற எமது இணையத்தில் ஆர்டர் செய்யலாம். இந்தியா, அமேரிக்கா, ஐரோப்பா மற்றும் அமீரகம் முழுவது டெலிவரி உண்டு.